இந்தியாவின் புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள்; இலங்கைத் தமிழர் நிலை?
இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள், மற்றும் இலங்கைத் தமிழர்கள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும். நேபாள மற்றும் பூடான் குடிமக்களுக்குத் தனியாகப் பயணத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தங்கள் பயண ஆவணங்களைப் புதுப்பிக்க இயலாதவர்களுக்கும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தப் புதிய திருத்தங்கள் நிவாரணம் அளிக்கின்றன.மத்திய உள்துறை […]











