Some Populer Post

  • Home  
  • அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்த சுதந்திர கட்சி?
- Sri Lanka

அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்த சுதந்திர கட்சி?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு மீண்டும் கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு மீண்டும் கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.