வரி நிலுவை 2.1 டிரில்லியனாக உயர்வு?
கடந்த 2025 ஆம் ஆண்டில், நாட்டின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கீழ் பதிவாகியுள்ள மொத்த வரி செலுத்தத் தவறிய தொகையானது சுமார் 2.1 டிரில்லியன் ரூபாவாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் குறிப்பிட்டுள்ளவாறு, அந்தத் தொகையில் சுமார் 1.6 டிரில்லியன் ரூபாய் வரி மதிப்பீடுகள் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்பட்ட […]




