
- Canada
வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…
மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு நாளை நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி முதல் Mississaugaவில் நடைபெறவுள்ளது. பேச்சு, கவிதை, தலைவர்களின் உரை மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


