Some Populer Post

  • Home  
  • சிராந்தி கைது
- Sri Lanka

சிராந்தி கைது

முன்னாள் முதல் பெண்மணி சிராந்திராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசவங்கியொன்றிலிருந்து பத்துமில்லியனை பெற்று அதனை முறைகேடாக பயன்படுத்தியமை ஊழல் மற்றும் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிராந்தி ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்வதற்கு முன்னர் முன்னாள் முதல்பெண்மணியிடமிருந்து அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் முதல் பெண்மணி சிராந்திராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசவங்கியொன்றிலிருந்து பத்துமில்லியனை பெற்று அதனை முறைகேடாக பயன்படுத்தியமை ஊழல் மற்றும் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிராந்தி ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்வதற்கு முன்னர் முன்னாள் முதல்பெண்மணியிடமிருந்து அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.