கனடாவில் தமிழீழ தேசியக்கொடியை வாகனத்திலிருந்து அகற்றுமாறு மிரட்டல்!
கனடாவில் கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், விஜயரத்தினம் தனுஷன் என்பவரை (இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர்) அவரது வாகனத்திலிருந்து தமிழீழ தேசியக்கொடியை அகற்றுமாறும் தன்னைத் தாக்குவேன் என மிரட்டியுள்ளதாகவும் வீடியோக்களையும் குரல்பதிவுகளையும் எமது Behind me ஊடக நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக தனுஷன் பகிர்ந்துள்ளார். மே 20 ஆம் திகதியன்று கனடி சியோன் விற்பனை நிலையத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் அருகில் வந்து தனது வாகனத்தை மறித்து […]






