Some Populer Post

  • Home  
  • சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை
- Sri Lanka

சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி விஜயதசமியன்று புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. புதிய மாணவர்கள் நேரடியாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் இணையத்தின் ஊடாகவும் இணைந்து கொள்ளலாம். தகவல் மற்றும் தொடர்புகளுக்கு Sahithyam Academy No 74, 37th Lane, Wellawatta, Colombo – 06 0094 777 955 862

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி விஜயதசமியன்று புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

புதிய மாணவர்கள் நேரடியாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் இணையத்தின் ஊடாகவும் இணைந்து கொள்ளலாம்.

தகவல் மற்றும் தொடர்புகளுக்கு
Sahithyam Academy
No 74, 37th Lane, Wellawatta,
Colombo – 06
0094 777 955 862

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.