ஹண்டாவைரஸ் பாதிப்புக்குள்ளான சுற்றுலா கப்பலில் இருந்த எஞ்சிய கனடியர்கள் டெனெரிஃப் தீவில் கப்பலில் இருந்து வெளியேறவுள்ளனர்
ஹண்டாவைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுற்றுலா கப்பலில் எஞ்சியிருந்த கனடியர்கள், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கப்பலில் இருந்து வெளியேறவுள்ளனர் எம்.வி. ஹோண்டியஸ் (MV Hondius) என்ற அந்த கப்பலுக்குச் சொந்தமான ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ நிறுவனம், நான்கு கனடியர்கள் உட்பட நோய்க்கான அறிகுறிகள் இல்லாத பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான டெனெரிஃப் (Tenerife) துறைமுகத்தில் வெளியேற உள்ளதாகத் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகள் துறைமுகத்தில் பயணிகளைப் பரிசோதித்து, அவர்களுக்கான […]









