Some Populer Post

  • Home  
  • இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு
- Sri Lanka

இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை – நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை – நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.