Some Populer Post

  • Home  
  • ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!
- Sri Lanka

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.   இதேவேளை, 8.2 புள்ளிகளுடன் இலங்கை 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வெளியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் […]

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.

 

இதேவேளை, 8.2 புள்ளிகளுடன் இலங்கை 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வெளியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் மற்றும் பிராந்திய சூழலை வடிவமைக்கும் நாடுகளின் திறனை மதிப்பிடும்.

இது பொருளாதாரத் திறன், இராணுவத் திறன், மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், இராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாசார செல்வாக்கு ஆகிய 8 அளவுகளை பயன்படுத்துகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.