Some Populer Post

  • Home  
  • அனோஜனின் மரணதண்டனை இரத்து
- Sri Lanka

அனோஜனின் மரணதண்டனை இரத்து

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். ஓக்டோபர் 13ம் திகதி சவுதிஅரேபிய உயர்நீதிமன்றம் அனோஜனுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்து செய்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட முயற்சிகளை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் 13ம் திகதி சவுதிஅரேபிய உயர்நீதிமன்றம் அனோஜனுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்து செய்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட முயற்சிகளை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.