Some Populer Post

  • Home  
  • ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான NeoOncovac பரிசோதனைகளில் வெற்றி!
- World

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான NeoOncovac பரிசோதனைகளில் வெற்றி!

60 வயதுடைய தோல் புற்றுநோயாளி ஒருவருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாதங்களில், உடலிலிருந்த புற்றுநோய் பரவல்கள் முற்றாக மறைந்துள்ளதோடு புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதுவரை 6 பேருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் முழுமையான செயல்திறனை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மருத்துவ உலகில் இதுவொரு மாபெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

60 வயதுடைய தோல் புற்றுநோயாளி ஒருவருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாதங்களில், உடலிலிருந்த புற்றுநோய் பரவல்கள் முற்றாக மறைந்துள்ளதோடு புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதுவரை 6 பேருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் முழுமையான செயல்திறனை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மருத்துவ உலகில் இதுவொரு மாபெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.