Some Populer Post

  • Home  
  • யாழில் திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படை 
- Sri Lanka

யாழில் திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படை 

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நடுக் குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினருடைய முகாம் திடீரென அகற்றப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த குறித்த முகாமிலிருந்து சிறப்பு அடிப்படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர். முகாம் அமைந்திருந்த வேளையில் கூட நாளாந்தம் நான்குக்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சட்ட விரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வது இடம் பெற்றுக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தற்போது சிறப்பு […]

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நடுக் குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினருடைய முகாம் திடீரென அகற்றப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த குறித்த முகாமிலிருந்து சிறப்பு அடிப்படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

முகாம் அமைந்திருந்த வேளையில் கூட நாளாந்தம் நான்குக்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சட்ட விரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வது இடம் பெற்றுக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.