Some Populer Post

  • Home  
  • ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்
- Sri Lanka

ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரியை ஒக்டோபர் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனி பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரிந்தும்,சந்தேக நபர் தனது வாகனத்தில் இராஜகிரியவிலிருந்து ஞானசார தேரரை எல்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்றார் என கொழும்பு […]

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரியை ஒக்டோபர் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களனி பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரிந்தும்,சந்தேக நபர் தனது வாகனத்தில் இராஜகிரியவிலிருந்து ஞானசார தேரரை எல்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்றார் என கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.