Some Populer Post

  • Home  
  • சிக்மா திரைப்படம் நஷ்டமா?
- Entertainment

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அவரின் மகன் சிக்மா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய்யின் மகன் சினிமாவில் வந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள், அவரின் சிக்மா படத்திற்காகவும் ஆர்வம் காட்டினார்கள் ரசிகர்கள். ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துலாவை வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கினார். பிரம்மாண்ட படங்களை […]

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார்.

இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அவரின் மகன் சிக்மா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய்யின் மகன் சினிமாவில் வந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள், அவரின் சிக்மா படத்திற்காகவும் ஆர்வம் காட்டினார்கள் ரசிகர்கள். ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துலாவை வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கினார்.

பிரம்மாண்ட படங்களை இயக்கிய லைகா நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. பட முதல் நாள் ரிலீஸின் போது ஜேசன் சஞ்சய் அம்மா மற்றும் தங்கை இருவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்கள்.

ரசிகர்களும் படத்திற்கு பெரிய ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் படம் வெளியாகி 7 நாள் ஆகிவிட்டது. படம் பெரிய அளவில் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கையில் சுமாரான வரவேற்பை தான் பெற்றுள்ளது.

இதுவரை படம் 10 கோடி ரூபாவுக்கு மேலான வசூலை தான் ஈட்டியுள்ளதாம், இந்த வசூல் படத்திற்கு நஷ்டம் என கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.