Some Populer Post

  • Home  
  • ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம்!
- Sri Lanka

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.