Some Populer Post

  • Home  
  • அமெரிக்க Nvidia நிர்வாக இயக்குநர் சீனப் பெண் உளவாளியுடன் இரகசிய உறவு?
- World

அமெரிக்க Nvidia நிர்வாக இயக்குநர் சீனப் பெண் உளவாளியுடன் இரகசிய உறவு?

அமெரிக்க Chipதயாரிப்பு நிறுவனமான Nvidia நிர்வாக இயக்குநர் Jensen Huang(63) சீன பெண் தொழிலதிபர் Alice Huangகுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. Alice Huang சீன உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகித்ததாக The Newyork Times செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பிறகு, இந்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்கக் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்கு அதிநவீன ஏஐ சிப்களைப் பெற உதவியதாக குற்றம்சாட்டப்படும் சிங்கப்பூரின் ‘MegaSpeed’ தரவு மைய நிறுவனத்துடன் Alice […]

அமெரிக்க Chipதயாரிப்பு நிறுவனமான Nvidia நிர்வாக இயக்குநர் Jensen Huang(63) சீன பெண் தொழிலதிபர் Alice Huangகுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. Alice Huang சீன உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகித்ததாக The Newyork Times செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்பிறகு, இந்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்கக் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்கு அதிநவீன ஏஐ சிப்களைப் பெற உதவியதாக குற்றம்சாட்டப்படும் சிங்கப்பூரின் ‘MegaSpeed’ தரவு மைய நிறுவனத்துடன் Alice Huang தொடர்பில் இருந்தார்.

சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படும் Alice Huangகுடன் தொடர்பில் இருந்ததை Alice Huang ஒப்புக் கொண்டுள்ளார். மனைவி, குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கோ, Nvidiaவின் வர்த்தக ரகசியங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், விசாரணை நடத்தப்படும் என்று Nvidia இயக்குநர்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.