Some Populer Post

  • Home  
  • Majestic Asian Food Festival
- Canada

Majestic Asian Food Festival

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 10, 11 & 12 ஆகிய தினங்களில் Majestic Asian Food Festival நிகழ்வினை நடாத்துவற்கு சிறப்பாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Majestic City Car park area வில் காலை 11 மணி தொடக்கம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பல்கலாசார நிகழ்வாக நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு மிகத் துரிமாக ஒவ்வொரு வர்த்தகப் பிரிவினரும் தமது முற்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.நிகழ்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் +16477061189 என்ற இலக்கத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். […]

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 10, 11 & 12 ஆகிய தினங்களில் Majestic Asian Food Festival நிகழ்வினை நடாத்துவற்கு சிறப்பாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Majestic City Car park area வில் காலை 11 மணி தொடக்கம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பல்கலாசார நிகழ்வாக நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு மிகத் துரிமாக ஒவ்வொரு வர்த்தகப் பிரிவினரும் தமது முற்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.நிகழ்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் +16477061189 என்ற இலக்கத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். நேரலை இசை நடன நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விசேட மஜிக் சிறுவர்களுக்கான விசேட மஜிக் களியாட்டங்கள், வெவ்வேறு நாடுகளின் பாரம்பரிய சுவைமிகு உணவுகள் பானங்கள் என மூன்று நாட்களும் எண்ணிலடங்கா சிறப்பங்கள் தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.