Some Populer Post

  • Home  
  • Majestic Asian உணவுத் திருவிழா!
- Breaking News - Canada

Majestic Asian உணவுத் திருவிழா!

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக் கொண்டாடத் தயாராகுங்கள்! Hosted by: Behind Me Media 📅 SAVE THE DATES: October 10th | 11AM – 11PM October 11th | 11AM – 11PM October 12th | 11AM – 8PM 📍 LOCATION: Majestic City, Scarborough ஒரே கூரையின் கீழ் 60-க்கும் மேற்பட்ட உணவு […]

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக் கொண்டாடத் தயாராகுங்கள்!

Hosted by: Behind Me Media

📅 SAVE THE DATES:
October 10th | 11AM – 11PM
October 11th | 11AM – 11PM
October 12th | 11AM – 8PM
📍 LOCATION: Majestic City, Scarborough

ஒரே கூரையின் கீழ் 60-க்கும் மேற்பட்ட உணவு விற்பனையாளர்கள், நேரடி கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்வின் முதல்நாள் இன்று 10ஆம் திகதி காலை 11 தொடக்கம் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதோடு உத்தியோக பூர்வ அங்குரார்ப்பண அம்சங்கள் கனேடியன் நேரம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வேளையில் கனேடிய அரசியல் மற்றும் ஏனைய பல்துறைப் பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

கனேடிய மற்றும் தமிழ்த் தேசிய கீதங்கள் உடன் நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படும். பல் கலாசார இசை மற்றும் நடனக் கலைஞர்களின் விசேட நிகழ்வுகள் உணவுக் கொண்டாட்டப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு மேடை வரை செல்லவுள்ளது. உலகின் பல பாகங்களதும் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் ஆடல் பாடல் களியாட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.