Some Populer Post

  • Home  
  • CEB ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது
- Sri Lanka

CEB ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர் ஒருவர் நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர் ஒருவர் நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.