Some Populer Post

  • Home  
  • அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்
- Sri Lanka

அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதி அரேபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சரின் கூற்றுப்படி, அனோஜனுக்கு எதிராக எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதில்லை என்றும், அவரை வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிப்பதாகவும் சவுதி அரேபியாவின் (Public Prosecution) 2026 நவம்பர் 9 அன்று தீர்மானித்துள்ளது.

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதி அரேபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் கூற்றுப்படி, அனோஜனுக்கு எதிராக எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதில்லை என்றும், அவரை வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிப்பதாகவும் சவுதி அரேபியாவின் (Public Prosecution) 2026 நவம்பர் 9 அன்று தீர்மானித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.