Some Populer Post

  • Home  
  • சாதனை படைத்தது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி
- Sri Lanka

சாதனை படைத்தது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி

தேசிய பாடசாலைகளுக்கிடையிலான 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்தித்திறன் நிகழ்ச்சித்திட்டத்திற்கான விருது வழங்கும் விழா, அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கல்லூரிக்குச் பெருமை சேர்த்த இந்த விருதினை, கல்லூரியின் அதிபர் திருமதி நவரத்தினம் சத்தியபாமா வெகுவிமரிசையாகப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், வெற்றியீட்டிய அதிபருடன் கல்லூரியின் ஆசிரியர்களான எஸ். விநோதன், திருமதி இந்துமதி ரவிச்சந்திரன் […]

தேசிய பாடசாலைகளுக்கிடையிலான 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்தித்திறன் நிகழ்ச்சித்திட்டத்திற்கான விருது வழங்கும் விழா, அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவில், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கல்லூரிக்குச் பெருமை சேர்த்த இந்த விருதினை, கல்லூரியின் அதிபர் திருமதி நவரத்தினம் சத்தியபாமா வெகுவிமரிசையாகப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், வெற்றியீட்டிய அதிபருடன் கல்லூரியின் ஆசிரியர்களான எஸ். விநோதன், திருமதி இந்துமதி ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.