Some Populer Post

  • Home  
  • வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2026!
- Sri Lanka

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2026!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா கடந்தவாரம் யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ் நகரின் வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பகுதியின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வண்ணமயமான ஊர்வலங்கள் மற்றும் பல கலாசார நிகழ்வுகளுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. யாழ். முற்றவெளியில் சிறப்பாகத் தொடங்கி, நகரின் வீதிகளில் பாரம்பரிய கலை ஊர்வலமாக வலம் வந்தது. பாரம்பரிய கலை நடனங்கள், கலைஞர்களைக் கௌரவித்தல் மற்றும் “வதாந்தி” என்ற நூலின் வெளியீடு போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.