Some Populer Post

  • Home  
  • வரலாறாகிய தியாக தீபம்…
- Breaking News - Sri Lanka

வரலாறாகிய தியாக தீபம்…

தமிழீழ மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் அறப்போராட்டம் நடத்தி, 1987-இல் தன் இன்னுயிரை ஈந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 26). நல்லூர் மண்ணில் அகிம்சை வழியில் முன்னெடுத்த அந்த உண்ணா நோன்பு, அவரது தனிப்பட்ட தியாகமாக மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் மற்றும் உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்திய ஒரு வரலாற்றுச் சம்பவமாகவும் பதிவாகியுள்ளது. […]

தமிழீழ மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் அறப்போராட்டம் நடத்தி, 1987-இல் தன் இன்னுயிரை ஈந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 26).

நல்லூர் மண்ணில் அகிம்சை வழியில் முன்னெடுத்த அந்த உண்ணா நோன்பு, அவரது தனிப்பட்ட தியாகமாக மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் மற்றும் உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்திய ஒரு வரலாற்றுச் சம்பவமாகவும் பதிவாகியுள்ளது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என்ற லட்சிய முழக்கத்தோடு, அகிம்சை வழியில் உச்சகட்டத் தியாகத்தைப் புரிந்த அவரது தூய அர்ப்பணிப்பு ஒரு வரலாறு!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.