Some Populer Post

  • Home  
  • பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!
- Sri Lanka

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான ரெக்சன் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்த அவர், எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் சிக்கியதாகவும், தீயிலிருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவம் நாவாந்துறை மற்றும் மெலிஞ்சிமுனை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை […]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதான ரெக்சன் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்த அவர், எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் சிக்கியதாகவும், தீயிலிருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவம் நாவாந்துறை மற்றும் மெலிஞ்சிமுனை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.